அண்மையில் ஒருவர் இவ்வாறு கூறுவதைக் கேட்டேன்... அவர்
ஒரு விதமான... அவர் ஹோப்பின் வளர்ப்பு தந்தை. அவரிடம் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக்
குறித்து சொல்லிக் கொண்டிருந்தேன். அவர், ‘உன்னிடமுள்ள கூட்டத்தாரைத் தவிர வேறு யார் இதை நம்புவார்?
இன்னார் இன்னார் இந்த பட்டினத்திலேயே மிகவும் மோசமான ஒரு வர்த்தகர் தாம் பரிசுத்த ஆவியைப்
பெற்றுக் கொண்டதாக என்னிடம் கூறட்டும், நான் நம்புவேன்’ என்றார்.
நான், ‘நீங்கள் கவலைப்படவேண்டாம். அவர் ஒருக்காலும் அப்படி கூறமாட்டார்’ என்றேன். அவர் தேவனற்றவராய்
உடனே மரித்துப் போனார்.
நீங்கள் செய்வதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். நீங்கள்
பேசுவதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுக்கு சுவிசேஷத்திற்கு தகுதியாயுள்ள
வாழ்க்கை அவசியம். அது உண்மை!
உன் வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாய் அமைந்துள்ளதா?,
ஜூன் 30, 1963, பத்தி எண் 103-104
No comments:
Post a Comment