280. மிகவும் அவசரம்,
சகோ.பிரான்ஹாமே, காலம் முடிவடைந்து நித்தியம் துவங்குகிறது என்று அறிந்திருப்பதனால்,
விவாகம் செய்யத் திட்டமிட்டிருக்கும் ஒரு தம்பதிகளுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
நீங்கள் முன்சென்று விவாகம் செய்து கொள்ளுங்கள்.
பாருங்கள்? நீங்கள் இன்னும் நூறாண்டுகள் இவ்வுலகில் வாழப்போகின்றீர்கள் என்பது போல்
அதை சென்று நிறைவேற்றுங்கள். உங்கள் இருதயத்தை கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள், இவ்வுலகக்
காரியங்களின் மேல் உங்கள் இருநயங்களை வைக்காதீர்கள். கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள்.
பாருங்கள்? நீங்கள் சென்று, விவாகம் செய்து, பிள்ளைகளைப் பெறுங்கள். தேவன் உங்களை விவாகத்தில்
உங்களை ஆசீர்வதிப்பாராக.
செய்தி:-
கேள்விகளும்,பதில்களும் 64-0823 மாலை.
No comments:
Post a Comment