உலக வரலாற்றில் முதல் முறையாக நம்முடைய
அருமை சகோதரனும் நம்முடைய தீர்க்கதரிசியுமான.வில்லியம் மரியன் பிரன்ஹாம் அவர்கள்
1947-1965 வரை கொடுத்த ஆங்கில செய்திகள் அனைத்தும் 1205 மொத்தமும் தற்போது புத்தக வடிவில் (அதாவது PDF) மணவாட்டி ஊழியம் வெளியிடுகிறது. பதிவிரக்கம்
செய்து பயனடைந்து பிறர்க்கும் பகிருங்கள்.
லிங்க்-1
https://drive.google.com/folderview?id=0B9mKogGyg9jweXA1T0ZvdURMMVU&usp=sharing
லிங்க்-2
https://drive.google.com/folderview?id=0B9mKogGyg9jwcjdlNEU5UlA1eTA&usp=sharing
கூடிய விரைவில் 1947-1965 வரை கொடுத்த ஆங்கில செய்திகள் ஒலிநாடா அனைத்தும் 1205 மொத்தமும் வெளியிடப்போகிறது.
எங்கள் மீது உபேதச சாயங்களை பூசும், எங்களை
ஏளனப்படுத்தும், எங்களை அழிக்க போரடும் நல்ல உள்ளங்களுக்கும், எங்கள் மனம் நிறைந்த
வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறோம். இன்னும் எவ்வளவு வேண்டுமானும் வாய்ப்பு தருவதில்
மணவாட்டி ஊழியம் வழி திறந்து கொடுக்கிறது.
ஆங்கிலம் மொத்தமும் முடிந்து விட்டது.
அடுத்த கட்டம் அவையனைத்தும் விரைவில் தமிழில்.
இன்னும் கொஞ்ச நாட்களில் யாரும் கற்பனை
செய்ய முடியாத அளவிற்கு ஒரு விஷேசமான, நிரந்தரமான ஒன்று……மணவாட்டி ஊழியம் வெளியிடப்போகிது…
காத்திருங்கள்!
தொடந்து எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்,
சகோ.ஜீவஜெயம்.
No comments:
Post a Comment