மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Tuesday, August 18, 2015

bride ministry

TAM65-0426 Proving His Word VGR.mp3

https://drive.google.com/file/d/0B9mKogGyg9jwcXdNb3hTSlF1WG8/view?usp=sharing


புதிய தமிழ் மொழிபெயர்ப்பு ஒலிநாடா

65-0426 அவருடைய வார்த்தையை நிரூபித்தல் 

bro.william marrion branham message malayalam books

https://drive.google.com/folderview?id=0B9mKogGyg9jwflFQc2tDT0pFQkNsRTdXRHhKeVRhT3VpaXdxaVh5Z1M1UmtQNmFtTjR4c2s&usp=sharing 


அன்புடன்,
சகோ.ஜீவஜெயம்,
மணவாட்டி ஊழியம்.

Monday, August 17, 2015

The Table Software VGR (Mobile) & tamil books

The Table Software VGR (Mobile)

https://drive.google.com/folderview?id=0B9mKogGyg9jwfmFiN0wyTmlxaGlGbE5vSDhQZXhzLVpmem5ycmFwLWhzRkdLcHpVVnRqOWs&usp=sharing


tamil books

https://drive.google.com/open?id=0B9mKogGyg9jwZVZmTkZ3NGdVVU0


ஜெபித்துக்கொள்ளுங்கள்,

அன்புடன்,

சகோ.ஜீவஜெயம்,
மணவாட்டி ஊழியம்.

Friday, August 7, 2015

இன்று காலையில் (07-08-2015) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை – திம்மராஜபுரம் போதகர்.ஸ்டீபன் அவர்களின் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சபையில் ஏழு முத்திரைகள் அடங்கிய ஒலிநாடா குறுந்தகடுகள் இலவசமாக மணவாட்டி ஊழியத்தின் வாயிலாக வழங்கப்பட்டது.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக!

மேலும் இன்று காலையில் (07-08-2015) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை  திம்மராஜபுரம் போதகர்.ஸ்டீபன் அவர்களின் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சபையில்  நடந்த கூட்டத்தில் அம்மாவட்டத்திற்கு உட்பட்ட  சபைகளுக்கு  தீர்க்கதரிசி. வில்லியம் மரியன் பிரன்ஹாம் மூலம் அளிக்கப்பட்ட தேவனுடைய சத்தம் ஏழு முத்திரைகள் அடங்கிய ஒலிநாடா குறுந்தகடுகள் இலவசமாக மணவாட்டி ஊழியத்தின் வாயிலாக வழங்கப்பட்டது.

மேலும் 8GB மெமரிகார்டுகள் மற்றும் பிளேயர் வழங்குவதைக் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.

Yours,
Bro.JeevaJayam,
Brideministry.